அதிர்ச்சி : ஸ்விக்கியில் CANCEL ஆன உணவை சாப்பிட்ட 5 வயது சிறுமி பலி…!!
பெங்களூரில் ஸ்விக்கியில் பால்ராஜ் என்பவர் பணிபுரிந்து வருகிறார். அவரின் வாடிக்கையாளர் ஒருவர் கேக் ஆர்டர் செய்துள்ளார். திடீரென அந்த ஆர்டரை வாடிக்கையாளர் கேன்சல் செய்ய அந்த கேக்கை பால்ராஜ் தனது வீட்டிற்கு எடுத்துச் சென்று மகள் மற்றும் மனைவியுடன் சாப்பிட்டு உள்ளார்.…
Read more