அட்ராசக்க…! தமிழகத்தில் கூடுதலாக 7…. வேற லெவல் அப்டேட் கொடுத்த தெற்கு ரயில்வே….!!
தமிழகத்தில் தெற்கு ரயில்வே சார்பாக பல்வேறு வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது ரயில்வே துறை சார்பாக பல்வேறு இடங்களில் கூடுதல் ரயில்கள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அது மட்டுமின்றி சிறப்பு ரயிலும் இயக்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் தெற்கு…
Read more