Breaking: தமிழ்நாட்டில் 2024-25-ம் கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு கூடுதல் இடங்கள் அறிவிப்பு…!!
தமிழ்நாட்டில் 2024-25 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் பொறியியல் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கையில் கூடுதல் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கூடுதலாக 20,040 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதோடு இளநிலை பாடப்பிரிவில் புதிதாக 8 பாடங்களும், முதுநிலை பாடப்பிரிவில் புதிதாக 10 பாடங்களும்…
Read more