எச்சரிக்கை மக்களே..! கூகுள் குரோம் Browser யூஸ் பண்றீங்களா..? மத்திய அரசு கொடுத்த வார்னிங்..!!!
இந்தியாவில் உள்ள கூகுள் குரோம் பயனர்களுக்கு மத்திய அரசால் அதிக தீவிர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொலைதூர தாக்குதல்களுக்கு வழிவகுக்கும் பாதிப்புகள் காரணமாக உடனடியாக புதுப்பிப்புகளை வலியுறுத்துகிறது. இந்திய கணினி அவசரநிலை பதிலளிப்பு குழு (CERT-In) படி, கூகிள் குரோமில் பல பாதிப்புகள்…
Read more