ஒரு சொட்டு தண்ணீர் கூட வீணாகாது…! “சாவி போட்டு தான் திறக்கணும்”… பிளம்பரின் அசத்தல் கண்டுபிடிப்பு… வேற லெவல் ஐடியா..!!
கோடை காலங்களில் தண்ணீர் பற்றாக்குறையால் மக்கள் அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் சிலர் தண்ணீரை வீணாக்குகின்றனர். இதனை தடுப்பதற்காக ஒரு பிளம்பர் புதிய கண்டுபிடிப்பு ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் நீர் குழாயை சாதாரணமாக திறந்து மூட முடியாமல் சாவி…
Read more