OMG..! “குழந்தை பெறுவதற்கு மனித எலும்பால் செய்யப்பட்ட பொடி”… மருமகளை கட்டாயப்படுத்திய மாமியார்…. பரபரப்பு..!!
மராட்டிய மாநிலத்தில் உள்ள புனேவில் குழந்தை இல்லாத மருமகளை கணவர் மற்றும் மாமியார் மனித எலும்புகளில் இருந்து செய்யப்பட்ட பொடியை சாப்பிடுமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர். இது குறித்து மருமகள் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் படி காவல்துறையினர் சம்பந்தப்பட்ட பெண்ணின் மாமியார்…
Read more