“ரூ.2.3 லட்சம் சம்பளம்”… குழந்தையை பராமரிக்க வேலையை விட்ட தந்தை… முழு நேர பராமரிப்பாளராகவே மாறிய கதை… பிரசவத்திற்கு பின் மாறிய வாழ்க்கை..!!
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் வசிக்கும் 32 வயதான ஒருவர், தனது மகளின் முழுநேர பராமரிப்பை மேற்கொள்வதற்காக உயர் சம்பள வேலையை ராஜினாமா செய்ததையடுத்து, ‘போஸ்ட்பார்டம் டிப்ரஷன்’ அனுபவித்ததாகக் கூறி வெளியிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. ‘ஜாஸ்மினின் அப்பா’ என ஆன்லைனில்…
Read more