சான்சே இல்ல…. திருமண விழாவில் வேற லெவலில் நடனமாடிய குழந்தைகள்…. இணையத்தை கலக்கும் வீடியோ…!!!
சமூக வலைத்தளங்களில் இன்றைய காலகட்டத்தில் தினந்தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக குழந்தைகள் குறித்த வீடியோக்கள் அடிக்கடி வெளியாகி பலரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது. இது போன்ற வீடியோக்களை ரசிப்பதற்கு இணையத்தில் தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.…
Read more