எப்படித்தான் மனசு வந்துச்சோ…! “கணவன் மீது கோபம்”… 4 குழந்தைகளையும் கால்வாயில் வீசி கொலை செய்த தாய்… பரபரப்பு சம்பவம்..!!!
கர்நாடக மாநிலத்தில் உள்ள நிலகி கிராமத்தில் நிங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி பாக்யா என்ற மனைவியும் தனு (5), ரக்ஷிதா (3), ஹசன், உசேன் என்கிற 13 மாத இரட்டை ஆண் குழந்தைகளும் உள்ளது. இதில் கணவன்…
Read more