1 ஆண்டில் 300 மில்லியன் குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல்…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!
12 மாதங்களில் உலகில் 8ல் ஒரு குழந்தை ஆன்லைன் மூலமாக பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளதாக பிரிட்டனில் உள்ள எடின்பர்க் என்ற பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஓராண்டில் 300 மில்லியனுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பாலியல் ரீதியான துன்புறுத்தலால்…
Read more