உங்க அப்பாவின் நண்பர் பேசுகிறேன்… சிறுமியிடம் பணம் பறிக்க முயன்ற நபர்… செம நோஸ்கட்… உண்மையிலேயே அந்த பெண்ணை பாராட்டணும்… வீடியோ வைரல்..!!
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில் ஒரு இளம் பெண் தன்னை ஏமாற்ற முயன்ற நபருக்கு பதிலடி கொடுத்த சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது சிறுமி ஒருவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட…
Read more