மழையில் சிக்கி குளிரில் நடுங்கிய குரங்கு குட்டிகள்… பால் கொடுத்த நபர்… கண் கலங்க வைக்கும் வைரல் வீடியோ…!!
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோக்களுக்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அதன்படி தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் வெள்ளத்திலிருந்து தப்பிய இரண்டு குரங்கு குட்டிகள் தண்ணீரிலும்…
Read more