“ரூ.15,000 பணத்துக்காக”… பெத்த மகனையே குத்தகைக்கு அனுப்பிய பெற்றோர்… 30 நாட்களுக்கு முன்பு… குழி தோண்டி புதைத்த கொடூரம்… பரபரப்பு பின்னணி…!!!
ஆந்திராவில் உள்ள கூடூர் பகுதியில் பிரகாசம்-அங்கம்மா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் வாத்து மேய்க்கும் தொழில் செய்து வரும் நிலையில் ஏழ்மையால் தவித்துள்ளனர். இவர்கள் முத்து-தனபாக்கியம் தம்பதியிடம் ரூ.15,000 கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த கடனை அங்கம்மா குடும்பத்தினரால் செலுத்த முடியாததால்…
Read more