Breaking: நாட்டையே உலுக்கிய கோவை குண்டுவெடிப்பு சம்பவம்… 27 வருடங்களுக்கு பிறகு டெய்லர் ராஜா கைது…!!!!
தமிழ்நாட்டில் உள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருந்த சாதிக் என்ற டெய்லர் ராஜா தலைமறைவாக இருந்த நிலையில் போலீசார்…
Read more