காலைவிட்டு மாட்டி கொண்ட யானை குட்டி… பதறியடுத்து காப்பாற்றிய தாய் யானை…. நெகிழ்ச்சி வீடியோ…!!
டயருக்குள் காலை விட்டு மாட்டிக் கொண்ட யானை குட்டியை பதறி அடித்து காப்பாற்றிய தாய் யானை ஒன்றின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த உலகில் தாய் பாசத்திற்கு இணையாக எதுவும் கிடையாது. எந்த ஒரு சுயநலமும் கலப்படமும் இல்லாமல் கிடைக்கக்கூடிய…
Read more