அதுவும் அம்மா தானே…. குழந்தையை பறி கொடுத்து தவிக்கும் யானை…. நெட்டிசன்களை கலங்கச் செய்த காணொளி….!!
இன்றைய காலகட்டத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட் ஃபோன்களை கையில் வைத்துக்கொண்டு சமூக வலைதளத்தில் மூழ்கிக் கிடக்கின்றனர். அவர்களுக்கு ஏற்றார் போல் அவ்வப்போது ஏதேனும் ஒரு காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகும். அவற்றில் சில நெட்டிசன்களை ஆச்சிரியத்திலும்…
Read more