அங்கீகரிக்கப்படாத குடிநீர் பாட்டில்கள் விற்பனை… உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டிய பயணி… பரபரப்பு வீடியோ…!!
கொரக்பூர்-லோகமான்ய திலக் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (20104) ரயிலில் அங்கீகரிக்கப்படாத குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவது போன்று ஒரு வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு பயணி, அங்கீகரிக்கப்படாத குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது பல்வேறு…
Read more