தற்காப்பு கலையிலும் கலக்குறாரே..! பிளாக் பெல்ட்டா.! சொன்னது உண்மை, அவசியம் தாங்க… ராகுல்காந்தி டிரெண்டாகும் வீடியோ…!
தேசிய விளையாட்டு தினமான இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இவர் சமீபத்தில் மேற்கொண்ட கிழக்கு மேற்கு பாரத் ஜோடோ நீதி யாத்திரையின் போது தனது ஜியு-ஜிட்சு திறன்களை காட்டும் வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த…
Read more