உலகின் மொத்த பணமும் எங்கிட்ட இருந்திருந்தா விமானியா மாறிருப்பேன்…. ஆசை குறித்து மனம் திறந்த கிளன் பிலிப்ஸ்..!!

நியூசிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் கிளன் பிலிப்ஸ் அசத்தலான பீல்டிங்க் செய்து ரசிகர்களை ஈர்க்க கூடியவர். கிரிக்கெட் தொடரில் அவர் பறந்து பிடிக்கும் கேட்ச் இணையத்தில் வைரலாவது வழக்கம். சமீபத்தில் முடிவடைந்த சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரிலும் பில்டிங் காட்டி அனைவரையும் ஆச்சரியத்தில்…

Read more

Other Story