“இளம் பெண் பாலியல் புகார்”… கிரிக்கெட் வீரர் யாஷ் தயாள் மீது வழக்குப்பதிவு… குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 வருஷம் ஜெயில் கன்ஃபார்ம்…!!!!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விளையாடும் இந்திய கிரிக்கெட் வீரர் யாஷ் தயாள் மீது, காசியாபாத்தின் இந்திராபுரம் காவல் நிலையத்தில் BNS சட்டத்தின் பிரிவு 69ன் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது ஜாமீனில் வெளியே வர முடியாத குற்றப்பிரிவாகும். இதில்…
Read more