என்ன அடிசிட்டாங்க…. “கோவமாக சென்ற அண்ணன்” கிரிக்கெட் விளையாட்டில் நேர்ந்த சோகம்….!!!
டெல்லியில் கிரிக்கெட் விளையாட்டின் போது இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் பாரத் நகர் பகுதியில் கிரிக்கெட் போட்டியின் போது விஷால் குமார் என்பவரது தம்பிக்கும் மற்றும் பிற இளைஞர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையாக மாறியது. இதையடுத்து…
Read more