6 மாவட்டங்களில் ஜூலை 15 முதல் 20 வரை… தமிழ்நாடு கிராம வங்கியின் சிறப்பு கடன் முகாம்…!!!

தமிழகத்தில் கிராம வங்கி சார்பாக வேலூர், ராணிப்பேட்டை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் வருகின்ற ஜூலை 15ஆம் தேதி முதல் 20-ம் தேதி வரை சிறப்பு கடன் வழங்கும் முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் விவசாய மற்றும் விவசாயம்…

Read more

Other Story