திடீரென பாஜக கட்சியில் இணைந்த முன்னாள் முதல்வர்… ஆந்திரா அரசியலில் பரபரப்பு…!!
ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் கிரண் குமார் ரெட்டி திடீரென பாஜக கட்சியில் இணைந்துள்ளார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கிரண் குமார் ரெட்டி சமீப காலமாக அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார். இந்நிலையில் திடீரென டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில்…
Read more