“தமிழகத்தில் லாக்-அப் மரணம்”… உயிரிழந்த அஜித்குமார் உடலில் 18 இடங்களில் காயம்… பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோவில் காவலாளியான அஜித் என்பவர் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து 6 காவலர்களை மாவட்ட எஸ்.பி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதற்கிடையில் உயிரிழந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.…

Read more

Other Story