மழை பாதிப்பை ஆய்வு செய்ய சென்றபோது தவறி விழுந்ததில் எம்எல்ஏவிற்கு கால் முறிவு.!!
சென்னை அண்ணா நகரில் மழை பாதிப்பை ஆய்வு செய்ய சென்றபோது தவறி விழுந்ததில் எம்எல்ஏவிற்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது. அமைச்சர் அன்பில் மகேஷ் உடன் ஆய்வு சென்றபோது தவறி விழுந்ததில் எம்எல்ஏ மோகனுக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது. கால் முறிவு ஏற்பட்ட…
Read more