உலகக்கோப்பை வென்ற கால்பந்து ஜாம்பவான் காலமானார்… பெரும் சோகம்.. இரங்கல்..!
பிரபல கால்பந்து வீரர் லூயிஸ் கால்வன் தற்போது 77 வயதில் காலமானார். இவர் கடந்த 1978 ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற அர்ஜென்டினா அணியில் இடம்பெற்று இருந்தார். பியூனஸ் அயர்சில் கடந்த 1978 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப்போட்டியில் நெதர்லாந்துடன்…
Read more