கால்நடை பல்கலை. மாணவர் சேர்க்கை… இன்று காலை 10 மணிக்கு தரவரிசை பட்டியல் வெளியீடு….!!!

தமிழ்நாடு கால்நடை மருத்துவரின் பல்கலைக்கழகத்தின் கீழ் ஏழு இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புகள் உள்ளது. இதனைத் தவிர நான்கு ஆண்டுகள் கொண்ட பட்டப்படிப்புகளும் உள்ளன.…

Read more

Other Story