பல கோடி செலவில் காலணி வடிவ கண்ணாடி தேவாலயம்…. உருவாக்கப்பட்டது எதற்காக தெரியுமா…? சுவாரஸ்ய பின்னணி…!!
தாய்வான் நாட்டில் சீயாயி கவுண்டியில் அமைந்துள்ளது காலணி வடிவ கண்ணாடி தேவாலயம். தேவாலயம் என்றவுடன் இது ஒரு பிரார்த்தனை கூடம் என்று பலரும் நினைக்கக்கூடும். ஆனால் இது வழக்கமான சேவைகளுக்கு பயன்படுத்தப்படாது. மாறாக திருமணத்திற்கு முன்பு போட்டோசூட் மற்றும் திருமண விழாக்களுக்கு…
Read more