கார்த்திகை தீப திருநாள்… விளக்கு ஏற்றுவதற்கு நல்ல நேரம் இதுதான்… மக்களே இதை தெரிஞ்சிக்கோங்க….!!
தொல்காப்பியர் காலத்திலிருந்து தமிழ்நாட்டில் கார்த்திகை தீப திருநாள் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. சங்க காலத்தில் கார்த்திகை தீப திருநாளில் தீபம் ஏற்றுவது தமிழர்களின் மரபாக அறியப்படுகிறது. நற்றிணை, புறநானூறு ஆகிய நூல்களில் கார்த்திகை தீபம் தொடர்பான குறிப்பு உள்ளது. மேலும் திருஞானசம்பந்தர் பூம்பாவை…
Read more