BREAKING: தனியார் கல்லூரி பேருந்து விபத்து…. 20 மாணவர்கள் காயம்…!!
சென்னை குன்றத்தூர் அருகே தனியார் கல்லூரி பேருந்து தடுப்பு சுவரில் மோதியதில் 20 பேர் காயம் அடைந்துள்ளனர். அந்த 20 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இரண்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
Read more