இன்று சாக்லேட் போல அது சகஜமா கிடைக்குது… அந்த ஒரு விஷயத்தில் மட்டும் திமுக வேற லெவல்… காயத்ரி ரகுராம்..!!
அதிமுக கட்சியின் மகளிர் அணி துணை செயலாளர் காயத்ரி ரகுராம் நேற்று செல்லூர் ராஜு தலைமையில் மதுரையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் தனுஷ் மற்றும் நயன்தாரா சண்டைதான் தற்போது நாட்டுக்கு மிகவும் முக்கியமா.?…
Read more