“பொண்ணு வேணுமா இல்ல தாடி வேணுமா”..? ரெண்டுல ஒன்னு முடிவு பண்ணுங்க… காதலிக்க ஆண்கள் வேண்டி மாணவிகள் போராட்டம்… வீடியோ வைரல்…!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூரில் கல்லூரி மாணவிகள் நடத்திய வினோத போராட்டம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பேசும் பொருளாக மாறி உள்ளது. அதேசமயம் இந்த வீடியோ சர்ச்சையாகவும் வெடித்துள்ளது. அதாவது காதலிப்பதற்கு தாடி இல்லாத ஆண்கள் வேண்டும்…

Read more

Other Story