“சப்பாத்தியில் விஷம்”… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி… காதல் ஜோடி அதிரடி கைது… நடு நடுங்க வைக்கும் பகீர் சம்பவம்..!!
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் சப்பாத்தி சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த மரணங்கள் உணவில் விஷம் கலந்ததின் விளைவாக நிகழ்ந்தது. பிரேத பரிசோதனை மூலம், அவர்கள் சாப்பிட்ட சப்பாத்தியில் விஷம் கலந்திருப்பது…
Read more