விபத்தை ஏற்படுத்திய டாக்ஸி…. மேலே ஏறி இளைஞர் செய்த செயல்…. வைரலாகும் காணொளி….!!
மும்பையின் சான்டாக்ரூஸ் மேம்பாலத்தில் கால் டாக்ஸி ஒன்று வேகமாக சென்றுள்ளது. அந்த டாக்ஸியின் மேல் ஒருவர் அமர்ந்து கொண்டு கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறார். இந்த சம்பவத்திற்கு சிறிது நேரத்திற்கு முன்பு டாக்ஸி ஓட்டுநர் மற்றொரு வாகனத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி விட்டு…
Read more