ரூ.1.50 அதிகம் வாங்கிய கேஸ் ஏஜென்சி…. வழக்கு தொடர்ந்த நபர்… 7 வருடம் கழித்து… இழப்பீடு பெற்ற வாடிக்கையாளர்…!!!
மத்திய பிரதேச மாநிலத்தில் சக்ரேஷ் ஜெய்ன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் 17ம் தேதி அன்று கேஸ் வாங்கியுள்ளார். அதாவது பாரத் கேஸ் ஏஜென்சியில் இருந்து கேஸ் ஒன்றை வாங்கியுள்ளார். அப்போது அவருக்கு 753.50 க்கு…
Read more