காமராஜருக்கு NO …. அண்ணாவுக்கு YES … டிக் அடிச்ச வைகோ… இப்படி ஒரு சம்பவம் நடந்துச்சாமே!!
மதிமுகவின் மதுரை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, என்னை மாணவ பருவத்தில் காங்கிரஸ் கட்சிக்கு அழைத்தார்கள். பெருந்தலைவர் அழைப்புக்காக வரமாட்டேன், நான் திராவிட முன்னேற்றக் கழகத்திலேயே என்னை இணைத்துக் கொண்டேன். அறிஞர் அண்ணாவின்…
Read more