காங்கிரஸில் வெடித்தது பூகம்பம்…. இனி தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு….!!!
தேர்தலில் இனி மேல் போட்டியிட மாட்டேன் என்று திருச்சூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் முரளிதரன் தடாலடியாக அறிவித்துள்ளார். அந்த தொகுதியில் பாஜக வேட்பாளரும் நடிகருமான சுரேஷ் கோபி வெற்றி பெற்றார். முரளிதரன் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டார். இதனால் காங்கிரஸ் கட்சிக்குள் பூகம்பம்…
Read more