Breaking: திருவனந்தபுரத்தில் 4-வது முறையாக வெற்றி பெற்றார் காங்கிரஸ் வேட்பாளர் சசிதரூர்…!!!
கேரள மாநிலம் திருவனந்தபுரம் நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சசிதரூர் வேட்பாளராக களம் இறங்கினார். இந்த தொகுதியில் பாஜக கட்சியில் சார்பில் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் போட்டியிட்டார். திருவனந்தபுரம் தொகுதியில் நிலவிய கடும் போட்டிக்கு மத்தியில் காங்கிரஸ் வேட்பாளர்…
Read more