“இந்தியாவை அவங்கதான் அழிக்கிறாங்க”… செல்வப்பெருந்தகை பரபரப்பு குற்றச்சாட்டு…!!!
கோவையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காங்கிரஸ் எம்.பி கார்த்திக் சிதம்பரம் எம்எல்ஏக்கள் அமைச்சராக வேண்டும் என்ற ஆசை இருப்பதாக கூறினார். இதுகுறித்து காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகையிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் கூறியதாவது, இதுகுறித்து…
Read more