மின்சாரம் தாக்கி உயிரிழந்த காகம்… “தூக்க சென்றவருக்கு நேர்ந்த விபரீதம்”… ஐயோ இப்படியா நடக்கணும்… பரிதாபமாக போன உயிர்..!
சென்னை புழல் அருகே வி.எம்.கே.நகரில் நடந்த சோகம், மின்சார தாக்கம் காரணமாக தனியார் வங்கி ஊழியர் டேவிட் ஜெபராஜ் (28) பரிதாபமாக உயிரிழந்தார். போரூரில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்த அவர், தனது வீட்டின் முன் உள்ள டிரான்ஸ்பார்மரில் இறந்து…
Read more