காகங்கள் பறவைக் காய்ச்சலை பரப்புவதாக எச்சரிக்கை…. காகங்களை ஒழிக்க அரசு நடவடிக்கை..!!
சவுதி அரேபியாவில் உள்ள இந்திய காகங்கள் குறித்து அதிகாரிகள் மீண்டும் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்திய காகங்கள் பறவை காய்ச்சலை ஏற்படுத்துகின்றன. அவை மனிதர்களுக்கும் பிற உயிரினங்களுக்கும் அச்சுறுத்தலாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சவுதி அரேபியாவில் உள்ள இந்திய காகங்கள் குறித்து…
Read more