குடும்பத்தை வெளியே காட்டாத கவுண்டமணி…. என்ன காரணம் தெரியுமா…? போட்டுடைத்த பிரபலம்…!!
பிரபல காமெடி நடிகர் கவுண்டமணி தன்னுடைய குடும்பத்தை பெரும்பாலும் வெளியே காட்டியது கிடையாது. இந்நிலையில் இதுகுறித்து பத்திரிகையாளர் செய்யாறு பாலு சில தகவல்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதாவது கவுண்டமணியோடு ஜோடியாக நடிக்கும் நடிகைகளோடு அவரை இணைத்து பேசப்படுவது வழக்கமாக இருந்திருக்கிறது.…
Read more