புகழ்பெற்ற கவிஞர் நந்தலாலா காலமானார்…. முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக இரங்கல்..!!
புகழ்பெற்ற கவிஞரும் பட்டிமன்ற பேச்சாளருமான நந்தலாலா பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் உடல் நலக்குறைவின் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது காலமானார். அதாவது இதய அறுவை சிகிச்சைக்காக அவர் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் இன்று அவர் சிகிச்சை பலனின்றி…
Read more