நேர்காணலின்போது பறந்த விமானம்…. வேலை வாய்ப்பை இழந்த இளைஞர்… இணையத்தில் வைரலாகும் அனுபவம்…!!
பெங்களூரில் நடந்த ஒரு வேலை வாய்ப்பு நேர்காணலின் போது ஒருவருக்கு நடந்த அனுபவம் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதாவது, ஒரு நபர் வேலை வாய்ப்பு தேடி நேர்காணலுக்காக சென்றிருந்தார். அங்கு பணியமர்த்தும் மேலாளர் அவரிடம் சில கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தார்.…
Read more