வீட்டிற்கு தேவையான அடிப்படைவசதிகளுக்கு நிதி உதவி… மத்திய அரசின் அருமையான திட்டம்… உடனே விண்ணப்பிக்கவும்..!!
மத்திய அரசு குப்பையே இல்லாத நாட்டை உருவாக்குவதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் முக்கியமாக தொடங்கப்பட்ட திட்டம்தான் ஸ்வச் பாரத் மிஷன் – நகர்ப்புறம் 2.0. இந்த திட்டத்தின் மூலமாக நகர்புறங்களில் உள்ள கழிவறைகளே இல்லாத வீடுகளில் புதிதாக கழிப்பறைகள்…
Read more