கள்ளச்சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை… உள்துறை அமைச்சர் அமித்ஷாக்கு அண்ணாமலை பரபர கடிதம்…!!!
தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விஷச்சாராயம் குடித்தவர்களில் 49 பேர் உயிரிழந்த நிலையில் பலர் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் எதிர்க்கட்சிகள் திமுக அரசுக்கு கடும் கண்டனங்களை…
Read more