தமிழகத்தில் இனி கள்ளச்சாராயம் விற்றால் குண்டர் சட்டம்…. முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை….!!!
தமிழகத்தில் கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்களை விற்பனை செய்வோர் மீது குண்டர் சட்டம் பாயும் என்ற முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதல்வர், மாநில அளவில் மதுவிலக்கு தொடர்பாக தகவல் அளிக்க கட்டணம்…
Read more