கல்லூரி மாணவர்கள் நகல் சான்றிதழ் பெற புதிய வெப்சைட்… தமிழக அரசு அறிவிப்பு…!!!!
தமிழகத்தில் புயல் மற்றும் வெள்ள பாதிப்பால் கல்லூரி சான்றிதழ்களை இழந்தவர்கள் அவற்றின் நகல்களை http://mycertificates.in என்ற இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம் என தமிழக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த சான்றிதழ்களை மாணவர்கள் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என உயர்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த…
Read more