பிளஸ் 2 முடித்த மாணவர்களே ரெடியா இருங்க…. கலை, அறிவியல் கல்லூரிகளில் மே 8 முதல் மாணவர் சேர்க்கை….!!!

தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு வருகின்ற மே எட்டாம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முழுவதும் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 1.07,395 இடங்கள் உள்ளது. இதற்கான மாணவர் சேர்க்கை பணிகள் தற்போது…

Read more

Other Story