அடடே சூப்பர்!… செல்லும் இடமெல்லாம் கலை நிகழ்ச்சிகள்…. களைக்கட்டும் பிரதமரின் தமிழக வருகை…..!!!!!
இன்று பிரதமர் மோடி தமிழகம் வருவதை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் உட்பட பல பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரவுள்ள நிலையில், அவரை சந்திக்க EPS-OPSக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.…
Read more